www.garudabazaar.com

தீபாவளி ரிலீஸை ப்ளான் செய்த இரண்டாம் குத்து படக்குழு... உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசர் குறித்து மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இரண்டாம் குத்து டீசருக்கு தடை | madurai court order on santhosh jayakumar irandam kuthu movie

இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் சந்தோஷ் ஜெயகுமார். இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் இரண்டாம் குத்து. இதில் டேனியல், கரிஷ்மா கவுல், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இரண்டாம் குத்து டீசருக்கு தடை | madurai court order on santhosh jayakumar irandam kuthu movie

இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், வரும் தீபாவளிக்கு நேரடியாக தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு சென்சாரில் ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் குத்து டீசருக்கு தடை | madurai court order on santhosh jayakumar irandam kuthu movie

இந்நிலையில் தற்போது இரண்டாம் குத்து திரைப்படம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை  பிறப்பித்துள்ளது. இரண்டாம் குத்து படத்தின் டீசரை அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இரண்டாம் குத்து டீசருக்கு தடை | madurai court order on santhosh jayakumar irandam kuthu movie

எவ்வித நாகரிகமும் நன்னெறியும் இன்றி, படத்தில் காட்சிகள் உள்ளன எனவும், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற காட்சியை அனுமதிக்க முடியாது எனவும் கடுமையான கண்டனங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. 

 

இரண்டாம் குத்து டீசருக்கு தடை | madurai court order on santhosh jayakumar irandam kuthu movie

People looking for online information on Daniel Annie Pope, Irandam Kuthu Tamil, Madurai HighCourt, Santhosh Peter Jayakumar will find this news story useful.