www.garudabazaar.com

இந்த வாரம் வெளியேற போகும் இரண்டு போட்டியாளர்கள்?... யாருமே எதிர்பாராமல் நடந்த சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் ஷெட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து  சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

is this two contestants getting evicted from biggboss4atamil

இந்நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதேபோல் போட்டியாளர்களில் பாதிக்குமேல் இன்னும் பிக்பாஸ் வீட்டிலேயே  இருப்பதும் ரசிகர்களை குழப்பி வந்தது. இந்நிலையில் பலரும் எதிர்பார்த்த வண்ணம் இந்த வாரம் இரண்டு பேர்  பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற போவதாக செய்திகள் வைரலாகி வருகிறது. ஆம் நிஷா மற்றும் சோம் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்ற தகவல்  வைரலாகி வருகிறது. இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த வாரம் வெளியேற போகும் இரண்டு போட்டியாளர்கள்?... யாருமே எதிர்பாராமல் நடந்த சம்பவம்..! வீடியோ

is this two contestants getting evicted from biggboss4atamil

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.