"இதுல இருந்து மீண்டு வருவேன்" - டிவீட் செய்த த்ரிஷா... இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல..!
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை: நடிகை த்ரிஷா கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி சற்று மீண்டு உள்ளார்,
இந்தியாவில் கொரோனா 3-வது அலையின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் அதிகமாகவே உள்ளது. அதேநேரம் கொரோனாவின் 3 அலையில் சென்னையில் தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், முகக்கவசத்தை அணிய வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய, மாநில சுகாதாரத் துறை தெரிவித்துவருகின்றன.
பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அருண் விஜய், விக்ரம், இசையமைப்பாளர் தமன், நடிகர் அர்ஜுன், கமல்ஹாசன், மீனா, சத்யராஜ், மகேஷ் பாபு உள்பட பல திரை பிரபலங்களுக்கு கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருக்கிறார். சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரபல இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி சற்று குணமாகி உள்ளார். இதனை டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதில் " எல்லா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும், புத்தாண்டுக்கு சற்று முன்பு நான் கொரோனா பாசிட்டிவ் தொற்றுக்கு உள்ளானேன். இது எனது மிகவும் வேதனையான வாரங்களில் ஒன்றாக இருந்தாலும், எனது தடுப்பூசிகளால் இன்று நான் குணமடைந்து நன்றாக உணர்கிறேன். அனைவரும் இவ்வாறே செய்து முகமூடி அணியுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது மருத்துவ சோதனைகளை முடித்துவிட்டு விரைவில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவர்களின் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Telugu Actress Heena Was Bitten By A Scorpion Full Details
- Dhruv Vikram Celebrates New Year With Actress Banita Sandhu
- Actress Kajal Agarwal Announce Her Pregnancy Image Went Viral
- Actress Chaitra Reddy Acted In Ajith Valimai Movie
- Actress Samantha Shares Latest Viral Vacation Pictures Of Her
- Actress Amala Paul Granted GOLDEN VISA By DUBAI GOVERNMENT
- VALIMAI MOVIE RELEASE DATE FROM ACTRESS HUMA QURESHI
- Actress Kanika Video Samantha Oo Solriya Mama Song
- Actress Aditi Rao Hyderi Hey Sinamika Movie First Look Released
- After Pregnancy Weight Loss Tips Shared By Actress Saayeesha
- Bachelor Actress Divya Bharathi Answered The Fans Questions
- Actress Divya Bharathy Committed In Tamil Remake Ishq.
தொடர்புடைய இணைப்புகள்
- "இதை எதிர்பார்க்கல, ஆனா சீக்கிரம்.."- Trisha Tested Positive
- "ஏன் என்ன விட்டுட்டு போன"?.. வேதனையில் Nivisha
- DIVYA BHARATHI ஏன் இப்படி எங்கள சிரிச்சு சிரிச்சு சிதறடிக்கிறீங்க 😍
- RAJINI 🔥 HAPPY NEW YEAR கண்ணா...2022 Mass பண்ணிடலாம் 😍
- "என்னோட Privacy-அ Respect பண்ணு.." Imman Announced His Divorce
- Shalini, Genelia, Kajal அப்பாவா தான் என்ன தெரியும், ஆனா நான்... - Actor Raviprakash Interview
- 'குட்டி நயனின் போட்டோ ஷூட்' விஸ்வாசமா? பாபநாசமா? வாய் பிளக்கும் நெட்டிசன்கள்..!
- அஜித்தின் ரீல் மகளின் வெறித்தன Photoshoot😍கிறங்கிப்போன ரசிகர்கள்..! சர்வரை சூடாக்கும் நெட்டிசன்கள்
- "ANNAATTHE SUPER-HIT ஆகிருக்க வேண்டியது..." RAJINI Emotional
- Pregnant ஆ இருக்கும் போது Rajini ஆசீர்வாதம் பண்ண குழந்தையை அவரது ரசிகனான நெகிழ்ச்சி சம்பவம்
- மேடையை சிரிக்க வைத்த இனியா.. கல கல பேச்சு |Actress Iniya Speech | Samuthirakani
- "Girls-அ கை நீட்டி அடிச்சா அவ்ளோ தான்" 😡 Divya Bharathi Opens Up | Bachelor