www.garudabazaar.com

சேலையில் கலக்கிய பிரபல வெளிநாட்டு வீரரின் மனைவி.. இந்திய ஸ்டைலில் Faf Du Plessis! வெளிவந்த சூப்பர் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: டு பிளஸ்ஸி மற்றும் அவரது மனைவி இந்திய ஸ்டைலில் சேலை மற்றும் குர்தாவில் தோன்றி மாஸ் காட்டியுள்ளனர்.

faf du plessis wife Imari Visser in saree at mumbai

கடந்த மாதம் மார்ச் 27 அன்று ஆஸி வீரர் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை ஒரு வாரம் கொண்ட திருமண நிகழ்வுகளை உள்ளடக்கிய பாரம்பரிய ஐயங்கார் சடங்குகளின் மூலம் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி இருவருக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கொரோனா காரணமாக  திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவித்திருந்தனர். இவர்களது கல்யாண பத்திரிகை மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில்  அச்சடிக்கப்பட்டு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. 

faf du plessis wife Imari Visser in saree at mumbai

கடந்த சீசனில், பெங்களூர் (RCB) அணியில் இடம்பெற்றிருந்த மேக்ஸ்வெல்லை, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பாக அந்த அணி தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில் மேக்ஸ்வெல் - வினி ராமனுக்கு பெங்களூர் அணி நிர்வாகம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

faf du plessis wife Imari Visser in saree at mumbai

faf du plessis wife Imari Visser in saree at mumbai

அதில், விராத் கோலி - அனுஷ்கா சர்மா, கேப்டன் டு பிளஸ்ஸி - இமாரி விசர், தினேஷ் கார்த்திக் மற்றும் அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் டு பிளஸ்ஸி குர்தாவிலும், அவருடைய மனைவி இமாரி சேலையிலும் கலந்து கொண்ட புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனர். 

faf du plessis wife Imari Visser in saree at mumbai

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

சேலையில் கலக்கிய பிரபல வெளிநாட்டு வீரரின் மனைவி.. இந்திய ஸ்டைலில் FAF DU PLESSIS! வெளிவந்த சூப்பர் PHOTOS வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

faf du plessis wife Imari Visser in saree at mumbai

People looking for online information on Faf du Plessis, Imari Visser, Maxwell, Mumbai, RCB, Vini Raman will find this news story useful.