Breaking : தொட்டி ஜெயா ரிட்டர்ன்ஸ்.!!! 15 வருடங்களுக்கு பிறகு இணையும் தெறி கூட்டணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் அடுத்தப்படம் குறித்த பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

சிம்பு நடிக்கும் அடுத்தப்பட தகவல் | exclusive news on silambarasan tr with super hit director

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

சிம்பு நடிக்கும் அடுத்தப்பட தகவல் | exclusive news on silambarasan tr with super hit director

இதை தொடர்ந்து தற்போது சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் சுசீந்திரனுடன் மற்றுமொரு படத்தில் இவர் இணையவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

சிம்பு நடிக்கும் அடுத்தப்பட தகவல் | exclusive news on silambarasan tr with super hit director

இந்நிலையில் தற்போது சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தை முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

சிம்பு நடிக்கும் அடுத்தப்பட தகவல் | exclusive news on silambarasan tr with super hit director

2005 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் தொட்டி ஜெயா திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியானது. மேலும் சிம்புவின் கெரியரிலும் தொட்டி ஜெயா தவிர்க்க முடியாத படமாக உள்ளது. 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைவது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

சிம்பு நடிக்கும் அடுத்தப்பட தகவல் | exclusive news on silambarasan tr with super hit director

People looking for online information on Silambarasan TR, VZ Dhorai will find this news story useful.