Video: “அசால்டா இருந்தேன்.. எனக்கே வந்துடுச்சு .. கொரோனா ஒரு டேஞ்சரஸ் ஃப்ளோங்க.. நடிக்கலங்க!” - Sendrayan!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சென்றாயன் மூடர் கூடம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அதன் பிறகு பஞ்சுமிட்டாய் எனும் திரைப்படத்தில் மா.கா.பாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சென்சேஷனல் புரோகிராமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சென்றாயன் இன்னும் கொஞ்சம் தமிழக மக்களிடையே அதிகமாக பிரபலமானார். தவிர பல படங்களில் நடித்துவந்த சென்றாயனுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆவி பிடித்த பின்பு பேசிய சென்றாயன், “வணக்கம் மக்களே. நான் நடிக்கல. உண்மையாவே ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன். வாழ்க்கையில ஜெயிக்கணும், சினிமாவுல ஜெயிக்கணும் என எப்பவுமே வாழ்க்கையை பாசிடிவாகவே பார்ப்பவன் நான். ஆனா எனக்கே கொரோனா பாசிடிவ்னு வந்துடுச்சு.. ஆரம்பத்துல கொரோனா குருமா என கவனக்குறைவாக இருந்த எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது. என் வீட்டில் நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். மனைவி, குழந்தைகள் வேறு அறையில் உள்ளனர்.
மனைவி மட்டும் அவ்வப்போது உணவு கொடுக்க வருவார். அதனால் கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ.. மக்களே கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் நம்பிக்கை வார்த்தைகளை கூறியதுடன், தங்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கியதற்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.
VIDEO: “அசால்டா இருந்தேன்.. எனக்கே வந்துடுச்சு .. கொரோனா ஒரு டேஞ்சரஸ் ஃப்ளோங்க.. நடிக்கலங்க!” - SENDRAYAN! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss Tamil Fame Sendrayan's Emotional Video Goes Viral
- Shankar Applauds TN Covid19 Insurance And Free Bus GO
- After Dad Died Last Week Son Sitar Player Dies Due To Covid19
- Thalapathy Vijay Makkal Iyakkam Fans Contribution Against Covid19
- Popular Director SP Muthuraman Test Covid19 Positive Hospitalised
- Lokesh Kanagaraj Tests Positive For COVID19 Fans Send Wishes
- Popular Bollywood Actor Ranbir Kapoor Tests Positive For COVID19
- Suriya About Testing COVID Positive - Details Ft COVID19
- Stars Pay Tribute As Renowned Malayalam Legend Passes Away Due To COVID19
- Rakul Preet Reveals Testing Positive For COVID19
- Actress Meghana Raj And Junior Chiru Tests Positive For COVID19, Shares Important Details
- Sivakumar Hale And Hearty Tests Negative For COVID19
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴VIDEO: Sendrayan - எனக்கு கொரோனா இருக்கு.. நான் நடிக்கல இது சாதாரண விஷயம் இல்ல.. | Bmax Shorts
- 🔴Live Video: என்னோட Favorite IPL Team இவங்க தான்..- Fans கேள்விகளுக்கு Rashmika-வின் Open Talk
- VIDEO: Rashmika Mandanna's First Movie Audition | Cute Reactions 😍
- 🔴 Rashmika ஏன் Dull-ஆ இருந்தாங்கனு வந்த கேள்விக்கு Karthi சொன்ன அதிர்ச்சி பதில் | Sulthan
- 🔴VIDEO: "அந்த வலி இருக்கே.. ஏன் சினிமாவுக்கு வந்தோம்னு.." கண்கலங்கிய Sendrayan & Mayilsamy
- 🔴VIDEO: Karthi - Surya அண்ணா எப்பவும் இதை சொல்லுவாரு.. Sulthan Press Meet | Rashmika
- ஆயுதம் பழகு - Undercover Operation With Twist | Tamil Shortfilm, Tasleem, KSG Venkatesh
- சுபயோக சுபதினத்தில் - Tamil Short Film | Sendrayan | Subramaniam Udayyapan
- ഇനിയും മുൻകരുതലുകൾ എടുക്കാത്തവർ ഈ കൊച്ചു മിടുക്കിയെ കണ്ടു പഠിക്കൂ.. | Cute Video | TK
- "தனித்துவமா இருங்க!"
- செண்டிராயன் | - Slideshow
- Sandy - Sendrayan | Who Is The Aishwarya And Mumtaz Of Bigg Boss Season 3? - Slideshow