Reliable Software
www.garudabazaar.com

Video: மா.கா.பாவுக்கு Behindwoods Gold Icons விருது! புகழுடன் இணைந்து ஆடிய 'ரொமாண்டிக்' டான்ஸ்..Trending!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods Gold Icons டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சோஷியல் விருதுகள் வழங்கும் விழாவில் பல்வேறு திறமையான பிரபலங்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Behindwoods awards MA KA PA and pugazh romantic dance viral

இதில் மா.கா.பா.ஆனந்துக்கு சிறந்த BEST ANCHOR (MALE) விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை விஜய் டிவி புரோகிராமிங் ஹெட் பிரதீப் மில்ராய் பீட்டர் மற்றும் சவீதா என்ஜினியரிங் காலேஜ் வைஸ் பிரின்சிபல் இருவரும் வழங்க, மா.கா.பா பெற்றுக்கொண்டார்.

இந்த சமயத்தில் இந்த நிகழ்வை புகழ் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்வில் பேசிய மா.கா.பா.ஆனந்த், பிரதீப் மில்ராய் பீட்டர் ஊக்குவித்தது தான், எப்போதும் தான் கண்ணாடி அணிந்திருப்பதற்கான காரணம் என குறிப்பிட்டார்.

பிரதீப் மில்ராய் பீட்டர், “யாருக்கு கிடைக்கவில்லை என்றாலும், அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் மா.கா.பா தனக்கு கிடைக்கும் வாய்ப்பை மற்றவர்களுக்கும் உருவாக்கித் தரும் மனப்பான்மை உடையவர். தனக்கு இந்த உலகமே மா.கா.பாவை பற்றி தப்பா சொன்னால் நம்பவே மாட்டேன். அவர் தூக்க, உணவு உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்றி உடல்நலத்தை கவனித்துக் கொள்வதில்லை. அதுதான் வருத்தம்.” என கூறினார்.

பின்னர் புகழுடன் சேர்த்து மா.கா.பா ஆடிய ரொமாண்டிக் டான்ஸ் வேற லெவலில் அரங்கத்தையே அதிரவைத்தது.

ALSO READ: கொரோனா நோயாளிகளுக்காக பிரபாஸின் பிரம்மாண்ட படக்குழு செஞ்ச நெகிழவைக்கும் காரியம் தெரியுமா?

VIDEO: மா.கா.பாவுக்கு BEHINDWOODS GOLD ICONS விருது! புகழுடன் இணைந்து ஆடிய 'ரொமாண்டிக்' டான்ஸ்..TRENDING! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods awards MA KA PA and pugazh romantic dance viral

People looking for online information on Indian 2, Kamal Haasan, Shankar will find this news story useful.