பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று அறந்தாங்கி நிஷா வெளியேறி இருக்கிறார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ரம்யா, சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா, ஷிவானி, கேப்ரியலா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். நேற்று முன்தினம் ஜித்தன் ரமேஷ் வெளியேறிய நிலையில் இரண்டாவது போட்டியாளராக நிஷா வெளியேற்றப்பட்டு உள்ளார்.
இதையடுத்து ஆரி, பாலாஜி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, சோம், ரியோ, ரம்யா, கேப்ரியலா மற்றும் ஷிவானி ஆகியோர் டாப் 10 போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிஷா அறந்தாங்கியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்ற வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
#Nisha arrival at home#biggbosstamil #Biggbosstamil4 pic.twitter.com/0nOHnIlbWL
— Imadh (@MSimath) December 13, 2020
கேக் ஒன்றில் வெல்கம் டூ அறந்தாங்கி என்று எழுதப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நிஷா காரில் இருந்து இறங்க அவருக்கு அவருடைய அம்மா ஆரத்தி எடுத்து வரவேற்கிறார். குட்டி பையன் ஒருவர் அவருக்கு பூச்செண்டு அளிக்கிறார். அருகில் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் உடன் இருக்கின்றனர். வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss 4 Tamil Show Halted; Contestants Moved Out Of The House Because Of This Reason Ft Nivar Cyclone
- Did This Incident In Bigg Boss 4 Tamil Confirm Balaji’s Accusation Against Som? Watch Promo
- Bala Questioned By Everyone About His Double Standards At Bigg Boss 4 Tamil House
- Adjustment Controversy; Mr India Organizer Pankaj Issues A Clarification On Balaji’s Remarks In Bigg Boss 4 Tamil
- Actress Aishwarya Dutta Reveals Her Favourite Bigg Boss 4 Tamil Contestant Ft Samyuktha
- Bigg Boss 4 Tamil Day 13 S4 E14 October 17 - Daily Episode Review - Highlights
- Bigg Boss 4 Tamil Day 12 S4 E13 October 16 - Daily Episode Review - Highlights
- Bigg Boss 4 Tamil: Will The Love Story Continue This Season?
- Bigg Boss 4 Tamil: Kamal Haasan Warned Balaji Murugadoss
- Bigg Boss 4 Tamil Day 7 Review - Oct 10 Daily Episode Highlights
- Bigg Boss 4 Tamil: Actor Som Sekhar Shared His Past
- Bigg Boss 4 Tamil: Samyuktha Karthik Shared Her Past
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: ருத்ரதண்டவம் ஆடிய Anitha 😡 விஸ்வரூபம் எடுத்த Anitha,Rio சண்டை -தோலுரிக்கும் Ravindar
- இன்னொரு 'ஜல்லிக்கட்டு' போராட்டமா? விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி விவசாயிகளின் போராட்டம்
- 🔴 Jithan EVICTION இன்று... Nisha, Som என எதிர்பார்த்த நிலையில் செம TWIST
- 🔴🔴 SOM & NISHA OUT... சனி யாரு ஞாயிறு யாரு? Kamal's Double Strike
- 🔴Azeem: "காலில் விழுந்து வாழவேண்டும் என்றால்... நான் விலகி போவது உன் நல்லதிற்காக..." | BIGG BOSS
- 10 ரூபா சாப்பாடு ஏழைகளின் பசியை ஆற்றிய இவரை தெரியுமா?
- 🔴LIVE:நீங்க Partiality பாக்குறீங்க Rio 😤வெளுத்து வாங்கும் Anitha - தோலுரிக்கும் Ravindar
- Aari-யும் தான் பண்ணாரு, ஏத்துக்க முடியாது, Bala-விடம் வாக்குவாதம் செய்த Archana | Unseen Day 67
- தீ குளிக்க முயன்ற விவசாயியை அதிரடியாக காப்பாற்றிய பெண் போலீஸ்
- 🔥வெளுக்கும் AARI: விவசாயிங்க என்ன கோடீஸ்வரன் ஆயிட்டாங்களா... Insights Throwback Interview
- 🔥Anitha: பாத்தியா Correct Point பேசுனா ஓடி போய்டுவாரு Rio | Bigg Boss Tamil 4
- 🔴LIVE: நான் சொன்ன வார்த்தைய சொல்லுங்க மாத்தி பேசாதிங்க 😠கொந்தளித்த Anitha - தோலுரிக்கும் Ravindar