அர்ச்சனாவுக்கு தொகுப்பாளினியாக அறிமுகமே தேவையில்லை. சன் டிவியில் ஒளிபரப்பான 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின்பு 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2004-ஆம் ஆண்டு வினித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'ச ரி க மா' ஷோவில் மீண்டும் வந்தார். அவரும் அவரது மகளும் சேர்ந்து தொகுத்து வழங்கிய 'சூப்பர் மாம்' என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் விஜய் டிவியில் காதலர் தினத்தன்று ஒளிபரப்பாக இருக்கும் 'காதலே காதலே' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. எனவே இனி விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவர் தொகுப்பாளராக பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த 'பூவே பூச்சூடவா' என்ற தொடரின் மூலம் பிரபலமடைந்த மதன் மற்றும் ரேஷ்மா சமீபத்தில் தங்கள் காதலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இந்த ஜோடி தற்போது விஜய் டிவியில் நடைபெறும் இந்த காதலே காதலே நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் விஜே-வாக அறிமுகமான அர்ச்சனா... வெளியான புரோமோ...! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Archana Reply To Aari Fan Question அர்ச்சனாவை கேள்வி கேட்ட ஆரி ரசிகர்
- Bigg Boss Archana Replies To Question Why No Pic With Aari
- Bigg Boss Archana Does A Vijay TV Show As A VJ - Details Here
- Biggboss Archana Turns VJ For Vijay Tv விஜய் டிவியில் Vj ஆன பிக்பாஸ் அர்ச்சனா
- Archana Emotional Post After Biggboss4tamil அர்ச்சனாவின் வீட்டுக்கு சென்ற போட்டியாளர்கள்
- 'Nothing Can Stop It' Netizens Liked Archana's Post
- Bigg Boss Evicted Contestants Re-entry In Finale Week Ft Archana, Rekha, Ramesh, Nisha
- Nisha Meets Archana At Her Home For Special Celebration Due To This - Video
- Archana Shares A Viral Bigg Boss Tamil 4 Fun Video Ft Nisha, Shivani, Samyuktha
- Bigg Boss Archana Reveals Why She Is Quitting Twitter
- ரீ-யூனியன் போட்ட அர்ச்சனா குழு | Archana's Gang Re Union After Biggboss Eviction Goes Viral
- Archana Reunites With Her Bigg Boss Tamil 4 Besties; Pic Goes Viral Ft Nisha And Jithan Ramesh
தொடர்புடைய இணைப்புகள்
- Bigg Boss வீட்ல இந்த மூணு பேருக்கு கண்டிப்பா சண்டை வரும் |Shankara Pandiyan Breaking Interview
- 4. Archana And Aari's Argument | "Are You Bigg Boss' Assistant?" - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 3. Different Type Of Luxury Budget Shopping - But Nisha Has A Rightful Concern! | "If I Spoke Much, The Editor Would Have Cut It..." - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 3. Thangame Unnathan Task Continues! | "I Couldn't Accept It, Sorry Archana!" - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- Rio-க்கு Mask கொடுத்தது 100% Correct- தோலுரிக்கும் Kasthuri
- Archana Direct-ஆ சண்ட போட மாட்டாங்க, மத்தவங்கள சண்டபோட வைப்பாங்க -Kasthuri Breaks Bigg Boss Secrets
- நெருப்புக்கே ஆரத்தியா🔥- ஆரம்பமே அளரவிடும் அர்ச்சனா! Archana Vs Suresh | Bigg Boss Day 11
- Archana And DD's First Ever Hugging Special Moment On Stage!! Archana Gets Emotional!
- Archana - Best Anchor - Television | List Of Winners For BGM Iconic Edition - Slideshow
- Ponge Ezhu Manohara Team Inter... - Videos
- Nadodi Vamsam Audio Launch - Videos
- Nadodi Vamsam Audio Launch - Photos