www.garudabazaar.com

Breaking: வாடிவாசல் படத்துக்கு பிறகு இளம் இயக்குநருடன் இணையும் சூர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்துள்ள 'சூரரைப் போற்று' படம் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

After Vaadivasal actor Suriya to join with young director | வாடி வாசல் படத்துக்கு பிறகு இளம் இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் சூர்யா அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குநர் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துளள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'அடங்கமறு' பட இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

After Vaadivasal actor Suriya to join with young director | வாடி வாசல் படத்துக்கு பிறகு இளம் இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா

People looking for online information on Karthik Thangavel, Suriya, Vaadivasal will find this news story useful.