1 கோடி ரூபாய்க்கு தமிழ் சினிமா நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்.. யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அதிதி ராவ் ஹைதாரி, ₹1 கோடிக்கு மேல் விலையுள்ள ஆடி க்யூ7 எஸ்யூவியை வாங்கியுள்ளார்.

Aditi Rao Hydari buys 1 Crore rupees on an Audi Q7

அதிதி ராவ் ஹைதாரி பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் சமீபத்தில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வாலுடன் நடித்த 'ஹே சினாமிகா' படத்தில் நடித்தார்.

அடுத்ததாக ‘ராயபாரதி’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார்.கடந்த ஆண்டு Netflix இல் வெளியான தி கேர்ள் ஆன் தி ட்ரெய்ன், அஜீப் தாஸ்தான்ஸ் மற்றும் சர்தார் கா கிராண்ட்சன் ஆகிய மூன்று படங்களில் அதிதி ராவ் நடித்தார். இந்த ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவின் ஜூபிலி வெப் சீரிஸில் நடிக்கிறார்.

Aditi Rao Hydari buys 1 Crore rupees on an Audi Q7

ஜேர்மன் தயாரிப்பில் ஆடி சொகுசு கார் வைத்திருக்கும் நடிகர்களின் பட்டியலில் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் இணைந்துள்ளார். நடிகை அதிதீ தனது காரைப் பெறும் புகைப்படங்களை ஆடி பிராண்டின் ஷோரூம். தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

Aditi Rao Hydari buys 1 Crore rupees on an Audi Q7

ஆடி இந்தியா தனது சமூக ஊடகத்தில் ஒரு பதிவை பகிர்ந்து, “புதிய #AudiQ7 ஆடி மும்பை வெஸ்ட் பல மைல்களை அடைய வாழ்த்துகள். #Quattro குடும்பத்திற்கு வரவேற்கிறோம்”. என குறிப்பிட்டுள்ளனர். 

Aditi Rao Hydari buys 1 Crore rupees on an Audi Q7

ஜெர்மன் சொகுசு ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி கார் பாலிவுட் பிரபலங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகத் தெரிகிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் பிளஸ் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஆடி க்யூ7 பிரீமியம் பிளஸ் விலை ரூ. 80 லட்சம் ($105,000) மற்றும் Audi Q7 டெக்னாலஜியின் விலை ரூ. 88 லட்சம் ($115,720). இது கார்களின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலையாகும். ஆடி க்யூ7 எஸ்யூவியின் மதிப்பு ரூ. 88 லட்சம் ($115,720) ஆகும்.

Aditi Rao Hydari buys 1 Crore rupees on an Audi Q7

இந்த கார் மைத்தோஸ் பிளாக், கராரா ஒயிட், சாமுராய் கிரே, ஃப்ளோரெட் சில்வர் மற்றும் நவர்ரா ப்ளூ போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது. SUV இன்டீரியர்கள் இரண்டு வடிவங்களில் (ஒகாபி பிரவுன் மற்றும் சைகா பீஜ்) வருகின்றன.

Aditi Rao Hydari buys 1 Crore rupees on an Audi Q7

ஆடி Q7 ஆனது 3.0 லிட்டர் V6 TFSI பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது 48 மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைபிரிட் பவர் ஹார்ஸ் 500 Nm டார்க் உடன் 340 HP உச்சத் திறனை வெளிப்படுத்தும். அதிதி ராவ் Audi Q7 டெக் வகையில் Q7 நவர்ரா ப்ளூவைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

1 கோடி ரூபாய்க்கு தமிழ் சினிமா நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்.. யார் தெரியுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Aditi Rao Hydari buys 1 Crore rupees on an Audi Q7

People looking for online information on Aditi Rao Hydari, Audi Q7 will find this news story useful.