www.garudabazaar.com

நடிகை மேக்னா ராஜ் வீட்டில் விசேஷம்... என்ன தெரியுமா?... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஜூன் 7-ம் தேதி பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மனைவியும் நடிகையுமான மேகனா ராஜ் அப்போது கர்ப்பமாக இருந்தார். இந்த செய்தியால் அவரது மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனது.

actress meghana raj celebrates with son மேக்னா ராஜ் வீட்டில் விசேஷம்

இந்த ஜோடி தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்க ஆவலுடன் தயாராகி கொண்டிருந்த நேரத்தில் இந்த திடீர் சோகம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் தள்ளிவிட்டது. இந்நிலையில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உருக்கத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் குழந்தைக்கு தற்போது ஆறு மாதம் நிரம்பியுள்ளது. இதனை நடிகை மேக்னா ராஜ் மற்றும் குடும்பத்தினர் கியூட்டாக கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை நடிகை மேக்னா தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

actress meghana raj celebrates with son மேக்னா ராஜ் வீட்டில் விசேஷம்

People looking for online information on Meghana Raj will find this news story useful.