www.garudabazaar.com

BREAKING: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் Article 15 ரீமேக் படத்தின் வேற லெவல் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

.கடந்த ஆண்டு, உதயநிதி ஸ்டாலின் ஆர்ட்டிக்கல் 15 -ன் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரியவந்தது.

actor udhaya nidhi stalin article 15 remake update

தமிழ் ரீமேக்கை 'கனா' அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார், ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். முன்னதாக படத்தின் பல கட்ட படப்பிடிப்பை இயக்குனர் முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை போனி கபூர், Zee ஸ்டுடியோவுடன் இணைந்து பேவியூ ப்ராஜெக்ட் எல்எல்பிக்காக வழங்குகிறார்.

actor udhaya nidhi stalin article 15 remake update

இந்த  படத்தில் இளம் நடிகை தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிப்பார் என்று முன்னமே நாங்கள் தெரிவித்திருந்தோம். இந்தி மூலத்தில் இஷா தல்வார் நடித்த கதாநாயகனின் மனைவியாக இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் தயாரிப்பாளர்களிடமிருந்து இனிமேல் வெளிவர காத்திருக்கிறது.

actor udhaya nidhi stalin article 15 remake update

இப்போது இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திபு நினன் தாமஸ், 2017 ல் 'மரகத நாணயம்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், அருண்ராஜா காமராஜ் இயக்கிய 2018ல் வெளியான கனா படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

actor udhaya nidhi stalin article 15 remake update

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல் தயாரிப்பாளர்களிடமிருந்து இனிமேல் வெளிவர காத்திருக்கிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

actor udhaya nidhi stalin article 15 remake update

People looking for online information on Arunraja Kamaraj, Boney kapoor, Udhayanidhi Stalin will find this news story useful.