www.garudabazaar.com

சுஷாந்த்தின் கடைசி பட டிரெய்லர் உலக அளவில் முதலிடம் - தளபதி விஜய்யின் பிகில்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் அவரது கடைசிப்படமான 'தில் பேச்சரா' (Dil Bechara ) டிரெய்லர் நேற்று (06/07/2020) வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் மாபெரும் சாதனைகளை புரிந்து வருகிறது. இந்த டிரெய்லர் உலக அளவில் 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த டிரெய்லர் 24 மணி நேரத்தில் 6 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. அதற்கு அடுத்து 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படம் - 3.6+ மில்லியன் லைக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மேலும் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' பட டிரெய்லர்  3.2 + மில்லியன் லைக்குகள், 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' பட டிரெய்லர் 2 - 2.9 + மில்லியன் லைக்குகள் பெற்று முறையே 3 மற்றும் 4வது இடத்திலும், தளபதி விஜய்யின் 'பிகில்' டிரெய்லர் 2.3 + மில்லியன் லைக்குகளுடன்  5வது இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sushant Singh's Dil Bechara trailer Most liked trailer in the world | உலக அளவில் அதிக லைக்குகள் பெற்று முதலிடத்தில் சுஷாந்த் பட டிரெய�

People looking for online information on Bigil, Dil Bechara, Sushant Singh Rajput will find this news story useful.