www.garudabazaar.com

''சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கேன், தயவுசெய்து உதவுங்க'' - ஏழ்மையில் தவிக்கும் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கைதி', 'சங்கத்தமிழன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சூரியகாந்த் என்ற நடிகர். அவர் ஏராளமான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் வறுமையில் இருக்கும் அவர் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், ''நான் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் 'தூரல் நின்னு போச்சு' படத்தில் தான் அறிமுகமானேன். தொடர்ந்து 'இன்று போய் நாளை வா', 'ராசுக்குட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்தேன். பாரதிராஜாவின் படங்களான 'மண்வாசனை', 'கிழக்குச்சீமையிலே' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன்.

கொஞ்ச நாளா ஷூட்டிங் இல்ல, சீரியல் ஷூட்டிங்கும் சரியா நடக்கல. அதனால் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கேன். எனக்கு இப்போ சாப்பாட்டுக்கூட வழியில்லாம இருக்கேன்.  தயவு செய்து உதவுங்க'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

''சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கேன், தயவுசெய்து உதவுங்க'' - ஏழ்மையில் தவிக்கும் நடிகர் வீடியோ

Tags : Suryakanth

Actor seeks financial help as he is left without any work due to lockdown, emotional video | சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஏழ்மையில் தவிக்கும் பிரபல நடி�

People looking for online information on Suryakanth will find this news story useful.