www.garudabazaar.com

இடுப்பு போஸ்... பிளாக் சாரி.. ரம்யா பாண்டியனை பார்த்து பிரேம்ஜி வேற லெலல் ரியாக்ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரம்யா பாண்டியன் கறுப்பு நிற சேலையில் எடுத்துக் கொண்ட படங்களுக்கு வாய் பிளக்கும் ஜிஃப் வீடியோவை நடிகர் பிரேம்ஜி வெளியிட்டுள்ளார்.

actress Ramya pandian black saree Photoshoot premgi responce

ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். வரது நடிப்பு பெருமளவு பாராட்டப்பட்டாலும் தொடர்ந்து இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. இதனையடுத்து மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி இவர் நடத்திய போட்டோ ஷூட் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. அதன் பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சியின் நடுவராகவும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.அதனோடு  பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனிலும் கலந்து கொண்டார்.

actor premji pened his mouth looking ramya pandian hip pose

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம்,  நல்ல விமர்சனங்களை பெற்று தந்தன.  இருப்பினும் புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் கைவிடவில்லை.  தற்போது நடிகை ரம்யா பாண்டியன், 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் ஒளிப்பதிவாளர் தேனீஸ்வர் ஆகியோருடன் தான் இருக்கும் படங்களை சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட ரம்யா, மலையாளத்தில் தான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

actor premji pened his mouth looking ramya pandian hip pose

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் ஒளிப்பதிவாளர் தேனீஸ்வர் ஆகியோருடன் தான் இருக்கும் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரம்யா பாண்டியன் சமீபத்திய போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ரம்யா ஒரு கருப்பு நிற புடவை அணிந்து அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.

actor premji pened his mouth looking ramya pandian hip pose

அவரது புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் ஒரு பக்கம் ஹார்ட்டின் விட்டு தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். 

actor premji pened his mouth looking ramya pandian hip pose

இதனிடையே நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி ரம்யாவின் போட்டோஷூட்டை பார்த்து வாய் பிளக்கும் படியான ஒரு ஜிஃப் வீடியோவை கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு ரம்யா பாண்டியனும் கண்ணடிக்கும் எமோஜியை பதிவித்து பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

actress Ramya pandian black saree Photoshoot premgi responce

People looking for online information on Black Saree Photo, Hip Pose, Netizens, Premgi Amaran, Ramya hip Pose, Ramya Pandian, Ramya photo Shoot will find this news story useful.