www.garudabazaar.com

'ஏ..ரகிட ரகிட ரகிட..' மழை நீரில் செம ஜோராக போட் விடும் மன்சூர் அலிகான்.. வேற லெவல் வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மன்சூர் அலிகானின் புதிய வீடியோ இணையத்தில் செம வைரல் அடித்து வருகிறது. 

மழையில் படகில் செல்லும் மன்சூர் அலிகான் | actor mansoor ali khan boat riding in nivar cyclore rain water

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்டோர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் கலக்கியுள்ளார். மேலும் இவரது நகைச்சுவையான பேச்சும் ரசிகர்களை கவர, இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

மழையில் படகில் செல்லும் மன்சூர் அலிகான் | actor mansoor ali khan boat riding in nivar cyclore rain water

இந்நிலையில் தற்போது மன்சூர் அலிகானின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. தற்போது நிவர் புயல் காரணமாக பெய்துள்ள கணமழையால் சாலையில் தேங்கியுள்ள நீரில், இவர் போட்டில் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

'என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்' என பாட்டு பாடி ஜோராக போட் விடும் மன்சூர் அலிகானின் வீடியோ இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

 

'ஏ..ரகிட ரகிட ரகிட..' மழை நீரில் செம ஜோராக போட் விடும் மன்சூர் அலிகான்.. வேற லெவல் வைரல் வீடியோ வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மழையில் படகில் செல்லும் மன்சூர் அலிகான் | actor mansoor ali khan boat riding in nivar cyclore rain water

People looking for online information on Mansoor ali khan, Nivar Cyclone will find this news story useful.