www.garudabazaar.com

அர்ச்சனாவிடம் சவால் விட்ட ஆரி.. கடுமையாகும் வாக்குவாதம்... "எப்படினு நான் ஆடி காமிக்கிறேன்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதாவது பிக்பாஸ் வீடு ஒரு கோழி பண்ணையாகவும், பாதி பேர் கோழிகளாகவும், பாதி பேர் நரிகளாகவும் இருந்து முட்டைகளை திருட வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அப்போது அர்ச்சனாவுக்கும், ஆரிக்கும் இடையே மோதல் ஏற்படுவதை  காணமுடிகிறது. பின்பு அர்ச்சனாவுக்கு எதிராக ஆரி சவால் விடுவதையும் பார்க்க முடிகிறது.

aari shouts at archana in the new task அர்ச்சனாவிடம் சவால் விட்ட ஆரி