கோதாவுல குதிச்சோமா, கோப்பைய புடிச்சோமான்னு இருக்கனும்: குப்பத்துராஜா டிரைலர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் இணைந்து நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

G.V.Prakash's Kuppathu Raja Trailer is out now

எஸ் ஃபோக்கஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார். போனம் பாஜ்வா, எம்ஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஏப்ரல்.5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

கோதாவுல குதிச்சோமா, கோப்பைய புடிச்சோமான்னு இருக்கனும்: குப்பத்துராஜா டிரைலர் இதோ வீடியோ