www.garudabazaar.com

சூப்பர் ஸ்டாரோட 'பிக்பாஸ் 14'... யாரெல்லாம் கலந்துக்கறாங்க பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஏராள மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் பல ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss 14: Look who will be locked inside the house

பிரமாண்டம், கலர்புல், சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம், சண்டை, சச்சரவுகள் என ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி புதிய மைல்கல்லை எட்டி வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எண்டெர்டெயின்மெண்ட் இருக்கும் என எதிபார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறித்த முழு விவரங்களும் தற்போது தெரிய வந்துள்ளன. இந்த பட்டியலில் யாரெல்லாம் இருக்கின்றனர் என்பதை இங்கே பார்க்கலாம்.

1. ஜான் குமார் சனு 2.ரூபினா திலக் 3. அபினவ் சுக்லா 4.பவித்ரா புனியா 5. இஜாஸ் கான் 6. நிக்கி தம்போலி    7. ராதே மா 8.ஜாஸ்மின் பாஸின் 9. ராகுல் வைத்யா 10. நிஷாந்த் சிங் மல்கானி 11. நைனா சிங் 12. சாரா குர்பால் 13. ஷர்துல் பண்டிட் 14. செஷாத் டியோல்

Bigg Boss 14: Look who will be locked inside the house

People looking for online information on Nikki Tamboli will find this news story useful.