'நடு ராத்திரியில் டிரஸ் இல்லாமல்'...'பைக் ஓட்டிய இளம் பெண்'... வைரலான வீடியோவால் பரபரப்பு!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 21, 2019 10:40 AM

இளம் பெண் ஒருவர் ஆடை இல்லமல் சாலையில் பைக் ஓட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Naked Girl riding bike in Belagavi video goes viral

சில வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் ஆடையில்லாமல் வாலிபர் ஓட்டி வரும் ஸ்கூட்டியின் பின்புறம் அமர்ந்து வருகிறார். பின்னர் ஒரு இடத்தில் அந்த வாலிபர் இறங்கியதும் அந்த பெண் ஸ்கூட்டியை ஓட்டி செல்கிறார். இதனை மாடியிலிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து சரியான தகவல் எதுவும் இல்லை.

இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெல்காவியில் நடைபெற்றது என்று சிலர் உறுதியாக கூறி வருகின்றனர்.ஆனால் இந்த வீடியோ மஹாராஷ்டிர மாநிலம் கோலாலம்பூர்வில் எடுக்கப்பட்டது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வீடியோவில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாகவும் பெல்காவி காவல் ஆணையர் லோகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Tags : #BELAGAVI POLICE #NAKED GIRL #BIKE #NUDE