BREAKING: 'புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை...' கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 16, 2021 11:37 AM

புதுச்சேரியில் முதல்வர்  நாராயணசாமி அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Puducherry cmo Narayanasamy is resigning from the cabinet

அமைச்சர்கள் மட்டுமல்லாது, எம்.எல்.ஏக்கள் மற்றும் புதுவை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பாஜக தங்களுடைய காங். எம்.எல்.ஏக்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது மாநில சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த செய்தி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #PUDHUCHERRY

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Puducherry cmo Narayanasamy is resigning from the cabinet | India News.