'ஒரு ரூபாய்' நோட்டு வச்சிருந்தா 'இப்படி' ஒரு ஜாக்பாட்டா...?! ஆனா, நோட்டுல இந்த 'ரெண்டு விஷயம்' மட்டும் கண்டிப்பா இருக்கணும்...! - இல்லன்னா வாய்ப்பில்ல...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 11, 2021 11:59 AM

காயின்பஜார்.காம்மில் பழைய ரூபாய் நோட்டுகள் 50,000 வரை ஏலத்தில் வாங்கி வருகின்றனர்.

old banknotes are being auctioned off at CoinBazaar com

பொதுவாகவே ஒரு சிலர் பொழுதுபோக்கான பழைய ரூபாய் நோட்டுக்களை பாதுகாத்து வைக்கும் வழக்கம் உடையவர்களாக இருப்பர். நீங்கள் அப்படிபட்டவர்கள் என்றால், உங்கள் பழைய நோட்டுக்களுக்கு அதைவிட பல மடங்கு அதிகமாய் சம்பாதிக்கும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.

முன்பு நாம் பயன்படுத்திய ஒரு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா, ஏன் 50 பைசா நாணயங்கள் இப்போது கிடைப்பது அரிது.

அதனால் மிகவும் அரிதான இந்த ரூபாய் நோட்டினை காயின்பஜார்.காம் என்ற இணையதளத்தின் மூலம் 44,999 ரூபாய்க்கு உங்களால் விற்பனை செய்ய முடியும். இது குறித்து விரிவான தகவல்களை மேற்கண்ட இணையதள முகவரிக்கு சென்று நேரில் காணலாம்.

அதோடு இந்த மாதிரியான பழைய ரூபாய் நோட்டுக்களை சிலர் என்ன விலை கொடுக்கவேண்டும் என்றாலும் தயாராக இருப்பார்கள்.

குறிப்பாக ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கிறது என்றால், அது 1957ம் ஆண்டு அச்சிடப்பட்டதாகவும், அதில் அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம்.பட்டேலின் கையெழுத்தும் இருக்க வேண்டியது அவசியம்.

இந்த பழைய ஒரு ரூபாய் உங்களிடம் இருந்தால் அதனை 45,000 ரூபாய் விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள். அதற்காக நீங்கள் அலைய வேண்டியதில்லை. இணையதளத்தை பயன்படுத்தி வலைத்தளங்களின் மூலமாகவே பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி பணம் சம்பாதிக்க முடியும்.

அதுமட்டுமில்லாமல் பழைய 50 ரூபாய் நோட்டை 8,200 ரூபாய்க்கும், 10 - 5 ரூபாய் நோட்டை 2999 ரூபாய்க்கும், 2 ரூபாய் நோட்டை 4999 ரூபாய்க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #ONE RUPEE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Old banknotes are being auctioned off at CoinBazaar com | India News.