‘அறிகுறியே இல்லாம 186 பேருக்கு கொரோனா!’.. ‘அதனால லாக்டவுனை பொருத்தவரை..’... கெஜ்ரிவால் அதிரடி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் ஊரடங்கை தளர்த்துவதற்கு வாய்ப்பில்லை என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லில் 76 இடங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால் டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த அறிகுறியும் இல்லாமல் புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதியான விவகாரம் தமக்கு கவலை அளிப்பதாகக் கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், ஊரடங்கினை தளர்த்துவதற்கான வாப்பில்லை என்கிற இந்த முடிவை அறிவித்துள்ளார்.
Tags : #ARAVINDKEJRIWAL
