Nenjuku Needhi

‘UTK’ எனும் பெயரில் இந்தியாவில் உதயமாகும் கோதாவரி குரூப் நிறுவனத்தின் உணவகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Shiva Shankar | May 20, 2022 06:35 PM

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தென்னிந்திய உணவகச் சங்கிலி நிறுவனமான "கோதாவரி குரூப்", அமெரிக்காவின் பாஸ்டனைத் தளமாகக் கொண்டு, இந்தியாவில் தங்களின் முதல் இடத்தை ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா நகரில் யுனைடெட் தெலுங்கு கிச்சன்ஸ் (UTK) என்கிற பெயரில் துவங்கியுள்ளது.

Godavari groups Flows to India as United Telugu Kitchens

ராயலசீமா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து தெலுங்கு பாரம்பரிய உணவின் முதன்மையான சுவைகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனையே யுனைடெட் தெலுங்கு கிச்சன்ஸ் (UTK).

தெலுங்கானா உணவு வகைகளின் மினிமலிசம் முதல் அடர்த்தியான மசாலா நிரப்பப்பட்ட ஆந்திரா & ராயலசீமா உணவுகள் வரை ஒவ்வொன்றும்  ஒவ்வொரு சுவையாக இருக்கும், இவை அத்தனையும் இப்போது விஜயவாடாவில் உள்ள "UTK" இல் கிடைக்கும்.

"UTK" ஏற்கனவே ஆந்திராவில் உள்ள உணவு பிரியர்களிடையே வரவேற்பை உருவாக்கி வருகிறது, "UTK"-வில் தெலுங்கு உணவுகளுடன், நவீன மற்றும் தனித்துவமாக சமைக்கப்படுவதால், இது  நமது கலாச்சாரத்தை பெருமைப்படுத்துகிறது.

8,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் "UTK" ரெஸ்டாரண்ட் ஆனது நகரின் மையத்தில் சிறிய கூட்டங்களுக்கு "KALUVA" என்று பெயரிடப்பட்ட ஒரு விருந்து ஹாலையும் உள்ளடக்கியது. மேலும் இது கோதாவரி சங்கிலித் தொடர் உணவகங்களின் இந்தியப் வெர்ஷனாகவும் அறியப்படும்.

UTK-இன் வாடிக்கையாளரை கவரும் இந்த புறச்சூழலை உருவாக்குவதில் நிறுவனர்கள் அக்கறை எடுத்துக்கொண்டனர். உணவகத்தின் உட்புறம், நவீனம் மற்றும் பாரம்பரியத்தின் சரியான கலவையைக் கொண்டிருப்பதால், உலக உணவகத்தின் சூழலை தருவதிலும், மற்றும் வடிவமைப்பில் மெய் மறக்க வைக்கிறது.

தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபல சிற்பி "ரங்கா" என்பவரால் வடிவமைக்கப்பட்ட 10 அடி காளை முகத்தை (Gangireddu) கொண்டுள்ள இந்த உணவகத்தின் சின்னம் தனித்துவமாக வடிவமைத்து செதுக்கப்பட்டுள்ளது.

உணவில் ஆர்வமும் நிபுணத்துவமும் பெற்றுள்ள புதிய தலைமுறை பெண் உணவு தொழில்முனைவோரான தேஜி பின்னமமேனி (Theji Pinnamameni), கோதாவரி குழுமத்தின் நிறுவனர்களான கௌஷிக் கோகந்தி மற்றும் தேஜா செகுரி ஆகியோருடன் இணைந்து, யுனைடெட் தெலுங்கு கிச்சன்ஸ் (UTK) உடன் கைகோர்த்துள்ளார்.

இதுகுறித்து கூறும்போது, “தெலுங்கு உணவு வகைகளின் சுவைகளை நிரப்பி, சாத்தியமுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் "UTK"-ஐ இந்தியா முழுவதும் விரிவுபடுத்த விரும்புகிறோம்” என இந்நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த "UTK"-ஆனது "மன பாஷா, மான போஜனம்", "எல்லைகளால் பிரிக்கப்பட்டது, உணவு வகைகளால் ஒன்றுபட்டது" போன்ற மிகவும் சுவாரஸ்யமான அடைமொழிகளுடன்  குறிப்பிடப்பட்டு வருகிறது. அத்துடன் சமூக ஊடகங்களில் வைரலாகியும் வருகிறது.

CLICK HERE!! for food Gallery.

You can join their team or if interested in a franchise, the team could be reached at hello@unitedtelugukitchens.com

For Location Details:

United Telugu Kitchens (UTK)

Opp Mother Teresa Statue, Siddartha Nagar,

Vijayawada, AP, INDIA 520010.

Visit: https://unitedtelugukitchens.com/

Thanks again…. Hope you all enjoy our cooking….

Content Produced by: Indian Clicks, LLC

Tags : #UNITED TELUGU KITCHENS #THEJI PINNAMAMENI #GODAVARI #GODAVARI GROUP

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Godavari groups Flows to India as United Telugu Kitchens | India News.