விவேக்ஸ், 'வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில்...' - மிகப்பெரிய பிரம்மாண்டமான புத்தாண்டு விற்பனை...!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Behindwoods News Bureau | Dec 31, 2020 06:17 PM

நல்ல இசை, பார்ட்டி மற்றும் நல்ல நட்புறவு இதைவிட சிறந்ததாக வேறு எதுவும் இருக்க முடியாது.

Viveks, the biggest New Year sale in attracts customers

இந்த புத்தாண்டு விவேக்ஸ் மிகப்பெரிய அளவிலான விற்பனையை நடத்த உள்ளது. இதன் மூலம் அனைத்து தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் மிகப்பெரிய ரகங்களை கொணர்ந்தளிக்க உள்ளது. விவேக்ஸின் வியப்பூட்டும் புத்தாண்டு சூப்பர் சேலிற்காக தயாராகுங்கள்.  விவேக்ஸின் இந்த, விற்பனையின் அதி அற்புதமான அம்சம் என்னவெனில் அனைத்துப் பொருட்களையுமே விவேக்ஸ் அடக்க விலைக்கே விற்பனை செய்ய உள்ளது. அவ்வகையில் இது சந்தையில் உள்ள வேறு எந்த தள்ளுபடியை விடவும் சிறந்ததாக அமையும்.

2020 ஆண்டு பல எதிர்பாராத சம்பவங்களை உள்ளடக்கியிருந்தாலும் விவேக்ஸின் இந்த முயற்சியானது வாடிக்கையாளர்களின் வாழ்வில் தற்போது தேவைப்படும் மகிழ்ச்சியை கொணர்ந்தளிக்க உள்ளது. ஆக அடக்க விலையில் உங்கள் மனங்கவர்ந்த தயாரிப்புகளை வாங்கத் தயாராகுங்கள். ஃப்ளாட் பேனல் TVக்கள், ACக்கள், பிரிட்ஜூகள், மிக்சர் கிரைண்டர்கள், அவன்கள் / OTGக்கள், வாஷிங் மெஷின்கள், ப்ளெண்டர்கள், ஸ்மார்ட் ஃபோன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் பல தேவையான தயாரிப்புகளை விவேக்ஸில் வேறு எங்கும் கிடைக்காத விலையில் வாங்கி மகிழலாம்.

31 டிசம்பர் 2020 முதல் 20 ஜனவரி 2021 வரை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விவேக்ஸ் ஷோரூமிலும் வியப்பூட்டும் சலுகைகள் மற்றும் டீல்களுடன் கூடிய 3 நாட்கள் விற்பனை நடைபெற உள்ளது.

ஆகவே நீங்கள் வேறு எந்த ஸ்டோருக்கும் சென்று ஒப்பீடு செய்ய தேவையில்லை. விவேக்ஸ் அனைத்து வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சாதனங்களுக்கு மிகச்சிறந்த விலைகளை அளிப்பதோடு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் அதிக அளவில் கூடுதலான சலுகைகளையும் அளிக்கிறது.

நீங்கள் இந்த புத்தாண்டின் சூப்பர் சேலில் தயாரிப்புகளை வாங்கும்போது தயாரிப்பாளர் அளிக்கும் வாரண்டியைவிட ஒரு வருடம் இலவசமான நீட்டிக்கப்பட்ட வாரண்டியைப் பெறுகிறீர்கள். விற்பனைக்குப்பின் மிகச்சிறந்த சேவையினை அளிக்கும் விவேக்ஸின் முயற்சியின் ஓர் அங்கமாக ஹோம் சர்வீஸ் வழங்கும் ரூ.5000 மதிப்பிலான தள்ளுபடி கூப்பன் ஒன்றையும் அவர்கள் அளிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும். ரூ.6000 மதிப்பிலான கேஷ் வவுச்சர்கள் போன்ற வியப்பூட்டும் நிதியுதவியும் கிடைக்கிறது. மேலும். 15% கேஷ்பேக்-ஐத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட LG மற்றும் சாம்சங் பிராண்ட் தயாரிப்புகளில் இந்த புத்தாண்டு சூப்பர் சேலில் 1 EMI-ஐ தள்ளுபடியாகப் பெற்றிடுங்கள்.

முழுமையான வீட்டு தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற விவேக்ஸின் முயற்சியின் ஓர் அங்கமாக நீங்கள் எங்களது விலைகுறைந்த மிக நவீன பாணியிலான பெர்ரில்நோக் ஃபர்னிச்சர்-ஐ போரூர், வடபழனி, முகப்பேர் ஆகிய ஷோரூம்களில் வாங்கலாம். நீங்கள் ரூ.15000க்கும் மேல் ஃபர்னிச்சரை வாங்கும்போது ரூ.3880 மதிப்பிலான பிராண்டட் ப்ளூடூத் ஸ்பீக்கர்-ஐ இலவசமாகப் பெற்றிடலாம்.

இந்த புத்தாண்டில் விவேக்ஸில் காபியை சுவைத்துக்கொண்டே உங்கள் ஷாப்பிங்கைத் துவக்குங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த புத்தாண்டில் பல டீலர்கள், சலுகைகள் மற்றும் வியப்பூட்டும் திட்டங்களுடன் கொண்டாட வேண்டுமெனில் அது உங்கள் இல்லத்திற்கு அருகிலுள்ள விவேக்ஸ் ஷோரூம்தான்.

நீங்கள் அருகில் இல்லாதபோது ஷாப்பிங் செய்ய இயலாது போனால், எங்கள் அனைத்து திட்டங்களும் சலுகைகளும் viveks.com-ல் கிடைக்கின்றன. வாட்சப் மூலம் ஷாப்பிங் செய்ய 63695 12345 என்ற எண்ணிற்கு “Hi” என்று வாட்சப் செய்து உங்கள் பொருட்களை வாங்கி மகிழுங்கள்.

Tags : #VIVEKS

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Viveks, the biggest New Year sale in attracts customers | Business News.