www.garudabazaar.com

LATEST: யோகிபாபு நடிக்கும் "வீரப்பனின் கஜானா" படத்தின் வேற லெவல் First Look Poster!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யோகிபாபு நடிக்கும் "வீரப்பனின் கஜானா" படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

yogi babu new movie first look poster released

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு நடிப்பில் இந்த வருடம் மண்டேலா என்ற அரசியல் நைய்யாண்டி படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாகவே தொலைக்காட்சியில் இந்தப் படம் வெளியிடப்பட்டது.

yogi babu new movie first look poster released

மண்டேலா படத்தை தொடர்ந்து யோகிபாபு வீரப்பனின் கஜானா படத்தில் நடிக்கிறார். காமெடி பேண்டஸி ஜானரில் இந்தப்படம் தயாராகிறது. இந்தப் படத்தில் யோகிபாபுவுடன், மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

yogi babu new movie first look poster released

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும், தயாரிப்பாளர் தாணுவும் வெளியிட்டுள்ளனர்.

yogi babu new movie first look poster released

ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு 'ராட்சசி' இயக்குனர் சை.கௌதம்ராஜ், தயாரிப்பாளர் பிரபாதீஸ் ஷாம்ஸ் இணைந்து கதை எழுதியுள்ளனர். 

தொடர்புடைய இணைப்புகள்

yogi babu new movie first look poster released

People looking for online information on Mandela Tamil, Yogi Babu will find this news story useful.