விஷால்.. ஆர்யாவின் ‘Enemy’.. சாம் CS இசையில் தெறிக்கவிடப் போகும் டிரைலர்.. எப்போ தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி.

நோட்டா, பாவக்கதைகள்(தங்கம்) கதைகளின் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி திரைக்கதை எழுதும் இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் ஜூலை 24 , 2021 அன்று வெளியாகவுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் எனிமி படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையை அமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசையைக் கேட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் உற்சாகமடைந்துள்ளனர். படகுழுவினர் அனைவரும் பாராட்டியுள்ளனர்.
மேலும், இந்த படத்தின் டிரைலர் மற்றும் இப்படத்தில் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகரும், படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிரஸ்டாவும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Arya Vishal Enemy Movie Teaser Release Date Announced
- Director Announces A Mirattal Official Update About Vishal And Arya's Enemy Teaser
- Who Is Dancing Rose In Arya-starrer Sarpatta Parambarai And Why Is He Trending Now
- Arya Sundar C Vivek Yogibabu Aranmanai3 Ready To Release
- Aishwarya Rai Shooting Happening At Coastal Area
- Vishal Got Injured During Action Shot Vishal31 Video
- Actor Vishal Severely Injured At Shooting Spot Again; Here’s What Happened; Viral Video
- 3 Breaking Announcement Vishal Films? Full Deets Revealed
- EXCLUSIVE: Vishal's D-Day To Come With Three MASSIVE Announcements? Full Deets REVEALED
- Breaking Update From Vishal 31 As It Faces A Major Change In Title Ft Thu Pa Sarvanan
- Pa Ranjith And Arya’s Sarpatta Parambarai Trailer Launched By Suriya, Viral Video
- BREAKING Update From Vishal & Arya's ENEMY - Don't Miss
தொடர்புடைய இணைப்புகள்
- "கடைசியா இதுக்கு தான் அழுதேன்" - Arya's Sarpatta Parambarai Experiences | Pa Ranjith
- எட்டி உதைத்த வில்லனும்...பறந்து விழுந்த விஷாலும்..REEL சண்டை காட்சியில் நடந்த விபத்து | Vishal
- Sarpatta Parambarai | Saravedi July! All The Movies That You Shouldn't Miss This Month! OTT Edition - Slideshow
- தேன் படம் எப்படி இருக்கு? Streaming Now On Sony Liv | Thaen
- Sri Divya-வின் CUTE சேட்டைகள் 😍 Total Damage அந்த தாத்தா 🤣 Shooting Spot FUN
- சின்ன குழந்தை போல் ஊசி போடுவதற்கு அழுத Raai Laxmi😕😭சிரிப்பை அடக்கமுடியாமல் இருக்கும் டாக்டர்👩⚕
- Romba Kashta Patrukaapla!👏
- 🔴 Cycle ஓட்டும் போது கீழே விழுந்து காயம் அடைந்த Parvathy | Throwback | Rahman
- Vishal's Thupparivaalan 2 | Raining Sequels In Kollywood, Which One Are You Pumped About? - Slideshow
- 🔴VIDEO: Teddy-ஆ நடிச்சது நான் தான்.. Costume போட்டுட்டு உட்கார கூட முடியாது.. - Gokul Interview
- Teddy பொம்மைக்குள் நான் தான் நடிச்சேன்! அந்த Costume-ல இவ்ளோ விஷயம் இருக்கா ? Teddy Gokul Interview
- LIVE: Enjoy Enjaami Arya Dhayal's Version! 😍Soulful Singing!! You Will Watch It In Loop!!