www.garudabazaar.com

தளபதி விஜய்யுடன் ஒரே கலர் உடையில் போஸ் கொடுத்த தல அஜித்... வைரலாகும் புதிய போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தல - தளபதியாய் உயர்ந்து நிற்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். தல அஜித்தின் 'வலிமை' படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு  ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ் போன்ற பலர் நடித்துள்ளனர்.

Vintage ajith vijay photo goes viral வைரலாகும் அஜித் விஜய் புதிய போட்டோ

இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்தார் போல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாவது மிகவும் அரிதே. அந்த வகையில் தல தளபதி இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் இல்லை. இந்நிலையில் இருவரும் வெள்ளைநிற உடை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். தல - தளபதி  ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தற்போது வைரலாகி வருகின்றனர்.

Tags : Ajith, Vijay

Vintage ajith vijay photo goes viral வைரலாகும் அஜித் விஜய் புதிய போட்டோ

People looking for online information on Ajith, Vijay will find this news story useful.