www.garudabazaar.com

விக்ரம் - கௌதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' - ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் காத்திருக்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. நீண்ட நாட்களாக உருவாகி வரும் இந்த படம் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Vikram and Gautham Menon's Dhuruva Natchathiram's Surprise plan | விக்ரம், கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் சர்ப்ரைஸ் பிளான்

இந்த படத்தில் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் குறித்து எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.  அதன் படி இந்த படத்தின் பாடல் அடுத்த வாரம் வெளியாகவிருக்கிறதாம். தாமரை எழுதியுள்ள ஒரு மனம் என்ற அந்த பாடலை கார்த்திக் மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram and Gautham Menon's Dhuruva Natchathiram's Surprise plan | விக்ரம், கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் சர்ப்ரைஸ் பிளான்

People looking for online information on Dhruva Natchathiram, Gautham Menon, Vikram will find this news story useful.