www.garudabazaar.com

விஜய்யின் மாஸ்டர் நடிகை மாளவிகா கொடுத்த மாஸ் ரிப்ளை.! - 'அவங்க Ex மேல., செம கோவம் போல..'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கமன்ட் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

மாளவிகா மோகனன் கொடுத்த ரிப்ளை செம வைரல் | Vijay's Master Actress Malavika Mohanan's reply in Instagram goes Viral

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 

இந்நிலையில் மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டார். இதன் கமன்ட் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட பேஜில் இருந்து, 'உங்கள் Ex Lover-ஐ கண்ணாபிண்ணாவென திட்ட வேண்டுமா., அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நாங்கள் அதை பதிவிடுகிறோம்' என கமன்ட் போட, அதை பார்த்த மாளவிகா, ''கண்டிப்பாக, முடிந்த வரையில் இன்று இரவுக்குள் அனுப்பிவிடுகிறேன்'' என பதிலளித்துள்ளார். இதை பார்த்தவுடன், மாளவிகாவுக்கு தன் எக்ஸ் மீது செம கோபம் இருக்கும் போல என கமன்ட் போட்டு இணையத்தில் அரட்டை அடிக்கின்றனர் நெட்டிசன்ஸ். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hello 🍃

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

விஜய்யின் மாஸ்டர் நடிகை மாளவிகா கொடுத்த மாஸ் ரிப்ளை.! - 'அவங்க EX மேல., செம கோவம் போல..' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மாளவிகா மோகனன் கொடுத்த ரிப்ளை செம வைரல் | Vijay's Master Actress Malavika Mohanan's reply in Instagram goes Viral

People looking for online information on Lokesh Kanagaraj, Malavika Instagram Comment, Malavika Mohanan, Master, Vijay will find this news story useful.