பல்லுப்படாம பாத்துக்க படத்தின் முரட்டுத்தனமான ஸ்னீக் பீக்.. - இந்த லவ் வேற ரகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள பல்லுப்படாம பாத்துக்க படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பள்ளுப்படாம பாத்துக்க படத்தின் ஸ்னீக் பீக் | vijay varadharaj attakathi dinesh's pallu padama paathuka sneak peak is out

யூடியூப் சேனல் புகழ் விஜய் வரதராஜ் இயக்கியுள்ள திரைப்படம் பல்லுப்படாம பாத்துக்க. இத்திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.  சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ஷாரா, மொட்ட ராஜேந்திரன், ஜகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அண்மையில் பல்லுப்படாம பாத்துக்க படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. விஜய் வரதராஜ் - ஜகன் இடையே நடக்கும் வித்தியாசமான உரையாடலுடன் நகைச்சுவையாக இந்த ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அடல்ட் காமெடி ஜானரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்லுப்படாம பாத்துக்க படத்தின் முரட்டுத்தனமான ஸ்னீக் பீக்.. - இந்த லவ் வேற ரகம்! வீடியோ

Entertainment sub editor