www.garudabazaar.com

Wow.. தளபதி விஜய்யின் அடுத்த படம்... சிவகார்த்திகேயன் பட இயக்குனர்... மரண மாஸ் தகவல்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் தளபதி 65 என பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார்.

Vijay join hands with this director for Thalapthy 65 தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், எஸ்.எஸ்.தமன் இசையமைக்க இருந்த இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கி இருந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் படத்தை இயக்கவில்லை என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வைரலாகி வருகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WOW.. தளபதி விஜய்யின் அடுத்த படம்... சிவகார்த்திகேயன் பட இயக்குனர்... மரண மாஸ் தகவல்...! வீடியோ

Vijay join hands with this director for Thalapthy 65 தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர்

People looking for online information on Nelson Dilipkumar, Vijay will find this news story useful.