இந்த 'அர்ஜூன் ரெட்டி' ரீமேக் படத்திலிருந்து வெளியான வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்காக ‘கபீர் சிங்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

Video Song Released from Shahid Kapoor and Kiara Advani's Kabir Singh

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை இயக்கிய சந்தீப் வாங்காவே இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படம் வருகிற ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது பேக்யாலி என்கிற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த சாச்செட் மற்றும் பரம்பரா இசையமைத்துள்ள இந்த பாடலை இர்ஷத் காமில் எழுதியுள்ளார்.

இந்த 'அர்ஜூன் ரெட்டி' ரீமேக் படத்திலிருந்து வெளியான வீடியோ சாங் இதோ வீடியோ