www.garudabazaar.com

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்... பணத்துக்காக Hospital செய்த மோசமான காரியம்.. ஆதவன் பரபரப்பு பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி புகழ் பாலாஜி இன்று காலை சென்னையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது காமெடிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளன. அவரது இறப்பு உண்மையில் பலருக்கும் பெரிய இழப்பாகவே இருக்கிறது.

வடிவேல் பாலாஜி மரணம் நடந்தது என்ன | Truth behind vadivel balaji death aadhavan opens up

இந்நிலையில் அவரது நண்பரும் உடன் பயணித்தவருமான நடிகர் ஆதவன் இது பற்றி கூறியுள்ளார். அவர் கூறுகையில் வடிவேல் பாலாஜிக்கு சிறுநீரகம் செயலிழந்து உள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதனை அவருக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர். மேலும் பணம் கட்டவில்லை என்பதற்காக நடுராத்திரியில் அவரை அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இப்படிப்பட்ட மோசமான செயலை அவருக்குச் ஏன் செய்தார்கள் என்று அவர் நியாயம் கேட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்... பணத்துக்காக HOSPITAL செய்த மோசமான காரியம்.. ஆதவன் பரபரப்பு பேட்டி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

வடிவேல் பாலாஜி மரணம் நடந்தது என்ன | Truth behind vadivel balaji death aadhavan opens up

People looking for online information on Aadhavan, Vadivel Balaji, Vijay Sethupathi will find this news story useful.