darbar USA others

'தளபதியின் பிகிலுக்கு அப்புறம் 'மாஸ்டர்'...'' - இனி தெலுங்கிலும் நம்ம தளபதி... விவரம் உள்ளே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் 'பிகில்' படம்  தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்த இந்த படத்தை தெலுங்கில் மகேஷ் எஸ்.கொனேரு வெளியிட்டிருந்தார்.

Thalapathy Vijay, Vijay Sethupathi Master Telugu Rights aquired by Mahesh S Koneru

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் உலக அளவிலான ஒட்டுமொத்த விநியோகிஸ்தர்கள் விவரங்கள் அடங்கிய வீடியோ நேற்று (12.01.2020) வெளியிடப்பட்டது. இந்த செய்தி தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.

இந்நிலையில் மகேஷ் எஸ்.கொனேரு தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் விநியோகிஸ்தர்கள் விவர வீடியோவை பகிர்ந்து, ''நடிகர் விஜய்யுடன் பிகில் படத்துக்கு பிறகு மாஸ்டர் படத்தில் இணைவது பெருமையாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor