தளபதி விஜயின் 'பிகில்' படத்தின் லேட்டஸ்ட் சென்னை சிட்டி பாக்ஸ் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Thalapathy Vijay Bigil One week total Chennai Box Office Collection

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் முதல்வாரத்தில் ( அக்டோபர் 25 - அக்டோபர் 31 வரை) ரூ.8,92,52,498 வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.