கண்ணான கண்ணே Moment ! தல அஜித்தின் மகள் பாட்டு பாடும் வீடியோ டிரெண்டிங்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு தல அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Thala Ajith's Daughter anoushka Sung at her School

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு வலிமை படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தல அஜித்தின் மூத்த மகள் அனோஷ்கா கிறிஸ்துமஸை முன்னிட்டு அவரது பள்ளியில் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தல அஜித்தின் ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

Entertainment sub editor