www.garudabazaar.com

பிரபல OTT-யில் REMASTERED செய்யப்பட்டு ரிலீஸாகும் 'வாரணம் ஆயிரம்'.. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரணம் ஆயிரம் திரைப்படம் பிரபல ஓடிடியில் Remastered செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளது.

Suriya GVM Vaaranam Aayiram REMASTERED OTT Release Date

Also Read | 23 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த கடன்.‌. நடிகை மும்தாஜ் செயலால் நெகிழ்ச்சியான பார்த்திபன்!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனவை. தற்போதும் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு வருபவை.

Suriya GVM Vaaranam Aayiram REMASTERED OTT Release Date

கிருஷ்ணன் & சூர்யா என இரு வேடங்களில் தந்தை மற்றும் மகனாக சூர்யா நடித்திருந்தார். சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Suriya GVM Vaaranam Aayiram REMASTERED OTT Release Date

இந்த படத்தின் ஒளிப்பதிவை பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர் ரத்னவேல் ISC செய்தார். எடிட்டர் ஆண்டனி எடிட்டராகவும், ராஜீவன் கலை இயக்குனராக பணிபுரிந்தனர். சூர்யா & கௌதம் மேனன் கூட்டணியில் உருவான இந்த படம் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

Suriya GVM Vaaranam Aayiram REMASTERED OTT Release Date

இந்நிலையில் இந்த படம் Remastered 4K உருமாற்றம் செய்யப்பட்டு பிரபல Simply South தளத்தில் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் இந்தியாவிற்கு வெளியே ஒளிபரப்பாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | இனியாவின் பள்ளி வேன் விபத்து.. "என் பொண்ண நான் பாக்கணும்".. பதறிய பாக்யா.. ட்விஸ்ட் கொடுத்த கோபி!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya GVM Vaaranam Aayiram REMASTERED OTT Release Date

People looking for online information on Gautham Vasudev Menon, GVM, REMASTERED OTT Release, Suriya, Vaaranam Aayiram will find this news story useful.