www.garudabazaar.com

சூப்பர் ஸ்டார் படத்தின் டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

superstar MB movie teaser update release date announced

இதில் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

superstar MB movie teaser update release date announced

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. 

superstar MB movie teaser update release date announced

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் கடந்த ஜூலை 31 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.

superstar MB movie teaser update release date announced

அதனைத்தொடர்ந்து இந்த படத்தின் டீசரானது சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

superstar MB movie teaser update release date announced

 

'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

superstar MB movie teaser update release date announced

People looking for online information on Keerthy Suresh, Mahesh Babu will find this news story useful.