www.garudabazaar.com

பிரபல கல்லூரியின் மாணவர்கள் சேர்க்கை பட்டியலில் முதலிடத்தில் சன்னி லியோன் பெயர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹாலிவுட் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரமான தோர் பெயரில் ஒருவர் இ பாஸ் விண்ணப்பத்திருக்கும் செய்தி ஒன்று வைரலானது. அதே போன்று சம்பம்  தற்போது  மீண்டும் அரங்கேறியுள்ளது.

Sunny Leone mischievously tops the merit list of admission in famous college | பிரபல கல்லூரியின் மாணவர் சேர்க்கை பட்டியலில் சன்ன லியோன் பெயர்

நடிகை சன்னி லியோனின் பெயரில் கல்லூரியில் ஒன்றில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாம். கொல்கத்தாவில் உள்ள அசுடோஸ் கல்லூரியின் இணையத்தில் பிஏ ஆங்கிலம் படிப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களின் பட்டியலில் சன்னி லியோனின் பெயர் இடம் பெற்றுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த லிஸ்டில் அவரது பெயர் தான் முதல் இடத்தில் உள்ளதாம். காரணம் அந்த விண்ணப்பத்தில் 12 ஆம் வகுப்பில் எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிலளித்த கல்லூரி நிர்வாகம், யாரோ ஒருவர் சன்னி லியோனின் பெயரை பயன்படுத்தி தவறாக விண்ணப்பித்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Sunny Leone mischievously tops the merit list of admission in famous college | பிரபல கல்லூரியின் மாணவர் சேர்க்கை பட்டியலில் சன்ன லியோன் பெயர்

People looking for online information on Sunny Leone will find this news story useful.