சிவகார்த்திகேயனின் டான்.. வேற லெவலில் ரெடியாகும் ஷூட்டிங் ஸ்பாட்.!! செம லொகேஷன்.. விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் டான் படம் குறித்து முக்கியமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

சிவகார்த்திகேயனின் டான் பட தகவல் | Sivakarthikeyan's don movie update and viral photo

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் 'டான்' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயனின் டான் பட தகவல் | Sivakarthikeyan's don movie update and viral photo

இத்திரைப்படத்தை அட்லியின் உதவியாளரான சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். மேலும் இதில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

சிவகார்த்திகேயனின் டான் பட தகவல் | Sivakarthikeyan's don movie update and viral photo

இந்நிலையில் தற்போது டான் படம் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். கோயம்புத்தூரில் உல்ல கே.பி.ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் ஷூட்டிங் நடக்கவுள்ளது. 

சிவகார்த்திகேயனின் டான் பட தகவல் | Sivakarthikeyan's don movie update and viral photo

இதற்காக டான் என்ற பெயன்டிங்குடன், வேற லெவலில் ஒரு அரங்கும் ரெடியாக்கப்பட்டு வருகிறது. 

 

சிவகார்த்திகேயனின் டான் பட தகவல் | Sivakarthikeyan's don movie update and viral photo

People looking for online information on Don, Sivakarthikeyan will find this news story useful.