"பாடகர் SPB உடல்நிலை இப்படி மோசமாகி வருகிறது"- எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட அவசர அறிக்கை...!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் எம்.ஜி.எம் மருத்துவமனை தற்போது அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.
அதில் "கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் எக்மோ சிகிச்சை மற்றும் உயிர்காப்பு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி வருகிறது, எனவே மேலும் அவருக்கு அதீத உயிர்காப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை அதிகாரிகள் அவரது உடல்நிலையை கூர்ந்து கவனித்து வருகிறோம்" என்று அவசர அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பாடகர் SP பாலசுப்ரமணியம் அவர்களை அவரது நெருங்கிய நண்பரான நடிகர் கமல் ஹாசன் நலம் விசாரிக்க நேரில் செல்ல இருக்கிறார். எனினும் இந்த அறிக்கை அவரது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது. எனவே அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
"பாடகர் SPB உடல்நிலை இப்படி மோசமாகி வருகிறது"- எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட அவசர அறிக்கை...! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Popular Film Actor Dies Because Of Corona கொரோனாவால் நடிகர் மரணம் அடைந்தார்
- SPB's Health Condition Deteriorates Extremely Critical Says
- Captain Vijayakanth Tested Positive For Coronavirus | கேப்டன் விஜயகாந்த்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து மருத்துவமனை
- Details On News About Captain Vijayakanth Affected By Coronavirus COVID
- Thala Ajith’s Valimai Shooting Kickstarts Amidst Coronavirus Scare, Pics Go Viral
- Popular Actress Passes Away Due To Coronavirus | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை மரணம்
- Popular Actors Father Died Due To Corona பிரபல நடிகரின் தந்தை மரணம் அடைந்தார்
- Popular Superstar Brother Tested Positive For Coronavirus Ft Chiranjeevi, Nagababu | பிரபல சூப்பர் ஸ்டாரின் சகோதரருக்கு கொரோனா பாதிப்பு
- After Losing Both Parents To Coronavirus, Actor Welcomes A Baby
- Singer SPB Tests Negative For Covid, But Is Yet To Be Out Of Ventilator Says Son SP Charan
- RRR Star Becomes A Corona Warrior With This Massive Step Ft MM Keeravaani
- Popular Actress Shares Shocking Information About Coronavirus Ft Meera Chopra | கொரோனா குறித்து பிரபல நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
தொடர்புடைய இணைப்புகள்
- SPB: கடந்த 24 மணி நேரத்துல உடல்நிலை ரொம்ப Critical-அ இருக்கு - Hospital நிர்வாகம் | SP Charan
- மீண்டும் CSK வீரருக்கு CORONA! Raina உறவினர் கொலை வழக்கில் திருப்பம்! IPL 2020 UPDATES
- கரோனா VIRUS பற்றி அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்
- TOP 10 Biggest IPL Records That Can NEVER BE BROKEN | CSK | RCB | MI | IPL 2020
- 40 வயதுக்கு மேல் உள்ள PLAYERS! Surprising True Age Of CSK Squad | IPL 2020
- ❤️ SPB VIDEO: Charan குடுத்த Happy News, எல்லாரோட Prayers வீண் போகல | SP Balasubramanium
- Lydian's Best Musical Tribute For SPB | SP Balasubramanium, Lydian Nadhashwaram
- ഈ പ്രണയത്തിനു മുൻപിൽ കോവിഡും മുട്ട് മടക്കി...കരളലിയിപ്പിക്കുന്ന വീഡിയോ | TK
- China-യിൽ വീണ്ടും രോഗവ്യാപനത്തിനുള്ള സാധ്യതയോ ? - China | Lockdown | Wuhan | TK
- SPB Video: அது தப்பு, அப்பா பத்தின News எனக்குதான் முதல்ல தெரிய வரும் - SP Charan
- Wow😍 Karthick Devaraj's Mesmerizing Performance To SPB | Best Tribute Ever! Magical!
- SPB-காக தேம்பி அழுத பாரதிராஜா, சத்யராஜ், பிரபு! நெஞ்சை உடைக்கும் உரையாடல்