asuran US others

''அட போயா, இந்த Voting எல்லாம் சரியான போங்கு'' - பிரபல ஹீரோ அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிக்பாஸ் அறிவித்த ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வெளியேறினார். மீதமுள்ள போட்டியாளர்களில் முகேன் தவிர மீதி அனைவரும் நாமினேஷனில் இருந்தனர்.

Shanthanu Comments about in Tharshan's Eviction in Bigg Boss 3

இந்நிலையில் நேற்றைய தினம் (செப்டம்பர் 30) தர்ஷன் எவிக்ட் செய்யப்படுவதாக கமல் அறிவித்தார். அப்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் நம்பமுடியவில்லை என்று தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். அதற்கு கமல் தனக்கும் இது அதிர்ச்சியாக இருந்ததாகவும், ஆனால் இது மக்களின் முடிவு என்றும் தெரிவித்தார்.

தர்ஷன் வெளியேறியதற்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த சாந்தணு, ''அட போயா இந்த வோட்டிங் எல்லாம் சரியான போங்கு'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.