www.garudabazaar.com

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் நிச்சயமானது.. வருங்கால கணவருடன் போட்டோஸ்.. செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் நிச்சயமான புகைப்படங்கள் வைரல் அடித்து வருகிறது. 

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் நிச்சயம் | Serial actress chaitra reddy engagement photos and video goes viral

விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. இதை தொடர்ந்து இவர் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்தார். இத்தொடர் இவருக்கு ரசிகர்களின் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்நிலையில் தற்போது சைத்ரா ரெட்டிக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. 

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் நிச்சயம் | Serial actress chaitra reddy engagement photos and video goes viral

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராகேஷ் சமலா என்பவருடன் சைத்ராவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இன்ஸ்டாகிராமில் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. இதை கண்ட ரசிகர்கள், ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வர, இவர்களின் போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் நிச்சயம் | Serial actress chaitra reddy engagement photos and video goes viral

 

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் நிச்சயமானது.. வருங்கால கணவருடன் போட்டோஸ்.. செம வைரல். வீடியோ

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் நிச்சயம் | Serial actress chaitra reddy engagement photos and video goes viral

People looking for online information on Chaitra Reddy, Yaaradi Nee Mohini Chaitra will find this news story useful.