www.garudabazaar.com

பெரும் சோகம்.!.. 'செங்கோட்டை' திரைப்படம் மற்றும் 'மகாபாரதம்' சீரியல் இயக்குநர் காலமானார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அர்ஜுன், ரம்பா, மீனா, விஜயகுமார், ராசன் பி. தேவ், வடிவேலு, ஆனந்தராஜ், டெல்லி கணேஷ், சின்னி ஜெயந்த் மற்றும் பலரது நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செங்கோட்டை.

senkottai movie director CV Sasikumar passed away

வித்தியாசாகர் இசையமைத்த இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்திய உணர்வை போற்றும் விதமாக உருவாகியிருந்த இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் சி. வி. சசிகுமார். இவர்தான் தற்போது மரணம் அடைந்துள்ளார்.

senkottai movie director CV Sasikumar passed away

ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், செங்கோட்டை படத்தினை இயக்கிய இயக்குநர் சசிகுமார் பரிதாபகரமாக காலமாகியுள்ளதாக செய்திகள் தெரியவந்துள்ளன.

senkottai movie director CV Sasikumar passed away

இவர் செங்கோட்டை படத்தைத் தவிர்த்து சன் டி.வி.யில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

senkottai movie director CV Sasikumar passed away

People looking for online information on Arjun, Film director passed away, Mahabharatham, Senkottai, SunTV, Tv Serial will find this news story useful.