legend updated

''ப்ளீஸ் மீராவை வெளியே கொண்டு வாங்க, நான் என் கிட்னிய வேணாலும் விற்கிறேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். இந்நிகழ்ச்சியில் காதல், மோதல், சின்ன சின்ன சண்டைகள் என சுவாரஸியமாக நகர்கிறது.

Satheesh Krishnan comments about meera in Kamal's Bigg Boss 3

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா தான் கடந்த எல்லா வாரமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷனுக்காக தொடர்ச்சியாக நாமினேட் செய்யப்பட்டு வருகிறார். அந்த அளவுக்கு அவர் மற்ற போட்டியாளர்களின் எதிர்ப்பை பெற்றுள்ளார் எனலாம்.

இந்நிலையில் நடிகரும் பிரபல நடன இயக்குநருமான சதீஷ் விஜய் டிவி வெளியிட்டுள்ள புரோமோ வீடியோவிற்கு கமென்ட் செய்துள்ளார். அதில், மீராவை வெளியே கொண்டு வாங்க. எவ்ளோ செலவானாலும் நான் என் கிட்னிய விற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.