www.garudabazaar.com

பிச்சை எடுத்து டீ விற்கும் நிலைக்கு உயர்ந்த இளைஞர் - ரூ. 1 லட்சம் வழங்க முன் வந்த பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடன இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். அவரது மனித நேயம் மிக்க செயல்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஆதரவற்ற இளைஞன் ஒருவர் பிச்சை எடுத்து டீ விற்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். மேலும் தன்னை போலவே ஆதரவற்றவர்களுக்கு தினமும் உணவு வழங்கி சேவை செய்து வருகிறார். அவர் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 Raghava Lawrence announces help to madurai youngster, Video goes viral | டீ விற்று மக்களுக்கு சேவை செய்யும் இளைஞருக்கு உதவ முன்வந்த நடிகர்

இந்நிலையில் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகவா லாரன்ஸ், ''இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன். யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிச்சை எடுத்து டீ விற்கும் நிலைக்கு உயர்ந்த இளைஞர் - ரூ. 1 லட்சம் வழங்க முன் வந்த பிரபல ஹீரோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence announces help to madurai youngster, Video goes viral | டீ விற்று மக்களுக்கு சேவை செய்யும் இளைஞருக்கு உதவ முன்வந்த நடிகர�

People looking for online information on Raghava Lawrence will find this news story useful.