www.garudabazaar.com

''இனிமே Flight ஏறும் போதெல்லாம், சூரரைப் போற்று நியாபகம்தான்'' - பிரபல கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கிரிக்கெட் வீரர் சூரரைப் போற்று படத்தை பார்த்து, வெகுவாக பாராட்டியுள்ளார். 

சூரரைப் போற்று படத்திற்கு அஷ்வின் பாராட்டு | popular cricketer praises suriya's soorarai pottru

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சூரரைப் போற்று படத்திற்கு அஷ்வின் பாராட்டு | popular cricketer praises suriya's soorarai pottru

இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று படத்தை பார்த்துள்ள இந்திய அணி கிரிக்கெட் வீரர் அஷ்வின், படத்தை பற்றி வெகுவாக பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், '' இனிமேல் நான் ஒவ்வொரு முறை ஃப்ளைட் ஏறும் போதும், சூரரைப் போற்று நியாபகம்தான் வரும்'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூரரைப் போற்று படத்திற்கு அஷ்வின் பாராட்டு | popular cricketer praises suriya's soorarai pottru

People looking for online information on Ravichandran Ashwin, Soorarai Pottru Tamil, Suriya will find this news story useful.