www.garudabazaar.com

'டாக்டர்' படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் போட்டியாளர்... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயன் தனது பேனரான எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

Popular biggboss contestant in doctor movie டாக்டர் படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்

'டாக்டர்' படத்தின் ஒளிப்பதிவில் விஜய் கார்த்திக் கண்ணன், எடிட்டிங் ஆர்.நிர்மல் மற்றும் கலை இயக்குநர் டி.ஆர்.கே.கிரண் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். வினய் மற்றும் யோகி பாபுவும் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் டாக்டர் படக்குழுவினர் தீபாவளி விருந்தாக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிக்பாஸ் தமிழ் 4 போட்டியாளர் அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular biggboss contestant in doctor movie டாக்டர் படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்

People looking for online information on Doctor, Sivakarthikeyan will find this news story useful.